Description
தமிழ் திரைப்பட வரலாற்றில் முக்கிய காலகட்டமான 1980-களை மையமாக்கி முன்னும் பின்னுமாகச் சென்று விரிந்த பின்புலத்திலிருந்து முக்கியமான அம்சங்களை இனங்கண்டு ஆராய்கிறது இந்நூல்.
மரபான நம்பிக்கைகளும் நவீனகால மாற்றங்களும் சந்தித்தபோது சமூகப்பரப்பில் ஏற்பட்ட ஊடாட்டங்களை திரைப்படங்கள் தனக்குரிய வணிகச்சட்டத்திற்குட்பட்டு பிரதிபலிப்பதை அதன் ‘உள்மெய்’ யிலிருந்து விலக்கி எடுத்து இந்நூல் விவாதிக்கிறது.
தமிழ் சினிமாக்களில் சாதியும் ஒடுக்கப்பட்டோரும் புறக்கணிக்கப்பட்டனர் என்ற இதுநாள் வரையிலான பார்வையை சற்றே தலைகீழாக்கி தமிழ்ச்சினிமா கதையாடல் எப்போதும் ஒடுக்கப்பட்டோரையே சார்ந்து இயங்கி வந்திருக்கிறது என்று இந்நூல் வாதிடுகிறது.
Reviews
0.0 Average Rating Rated ( 0 Review )
There are no reviews yet.