Description
சிறுகதைகள், நாடகங்கள், கவிதைகள், மொழிபெயர்ப்புகள், தழுவல் ஆக்கங்கள் என க. நா. சுப்ரமண்யத்தின் இதுவரை தொகுக்கப்படாத புனைவெழுத்துகள் அடங்கிய நூல் இது. இந்நூலில் உள்ள படைப்புகள் வாழ்நாள் முழுவதும் எழுதிக்கொண்டே இருந்த க.நா.சு. என்ற இலக்கிய இயக்கத்தின் வெவ்வேறு பரிமாணங்களைக் காட்டுகின்றன. 13 அரிய படங்களும் இந்நூலில் இணைக்கப்பட்டுள்ளன. இந்தப் படத்தொகுப்பு க.நா.சு.வின் அறியப்படாத இளமைத் தோற்றத்தை இக்கால வாசகர்களுக்கு அறிமுகப்படுத்தும்.
Reviews
0.0 Average Rating Rated ( 0 Review )
There are no reviews yet.