டுஜக்.. டுஜக்..
ஒரு அப்பாவின் டைரி
Rated 0 out of 5
( 0 reviews )₹100 ₹95
You save ₹5.00 (5%) with this book
- Author: தேனி சுந்தர்
- Category: குழந்தைகள் மற்றும் இளம் வயது வந்தோர்
- Sub Category: கட்டுரை, குழந்தை வளர்ப்பு
- Publisher: பாரதி புத்தகாலயம், புக்ஸ் ஃபார் சில்ரன்
+ ₹35 Shipping Fee* (Free shipping on orders over ₹500 within India)
Additional Information
- Edition: 1st (First)
- Year Published: 2022
- Binding: Paperback
- Language: தமிழ்
Description
வீடுகள் பலவிதம்! குழந்தை மொழியைக் கண்டுகொள்ளாமல் கடக்கும் சன்னியாச வீடுகள் இருக்கின்றன: ‘நானுக்கு இல்லடா.. எனக்கு’ என்று குழந்தை மொழியைத் திருத்திப் பள்ளிக்கூடங்களாகும் வீடுகள் இருக்கின்றன.
குழந்தை மொழியக் கொண்டாடும் வீடுகளும் கொஞ்சம் இருக்கின்றன. கொஞ்சம் தான் – ஆனால் குறிப்பிடத்தக்க கொஞ்சம். important minority… அப்படிப்பட்ட ஒரு வீட்டில் புறப்பட்ட உரையாடல்கள் தான் இவை!
Be the first to review “டுஜக்.. டுஜக்..” Cancel reply
You must be logged in to post a review.
Reviews
0.0 Average Rating Rated ( 0 Review )
There are no reviews yet.