தலித்துகள்
நேற்று இன்று நாளை
₹225 ₹214
- Author: ஆனந்த் தெல்தும்ப்டே
- Translator: பாலு மணிவண்ணன்
- Category: சமூகம் மற்றும் கலாச்சாரம்
- Sub Category: கட்டுரை, சமூக நீதி
- Publisher: கிழக்கு பதிப்பகம்
Additional Information
- Pages: 200
- Edition: 1st (First)
- Year Published: 2020
- Binding: Paperback
- Language: தமிழ்
- ISBN: 9789351350415
Description
இந்திய மக்கள் தொகையில் ஆறில் ஒரு பங்கு வகிக்கும் தலித் மக்கள் குறித்த விரிவான, ஆழமான அறிமுகம் இந்நூல்.
· சாதி அமைப்பு எப்படித் தோன்றியது? அந்த அமைப்பு எப்படி தலித்துகளை ஒடுக்கியது?
· அடிமைமுறை, தீண்டாமை, இனவெறுப்பு ஆகிய மூன்றுக்கும் இடையிலான ஒற்றுமைகளும் வேற்றுமைகளும் என்னென்ன?
· பௌத்தம், சமணம், பக்தி இயக்கம் ஆகியவை சாதி அமைப்பை எவ்வாறு எதிர்த்தன? பண்டைய இந்தியாவிலும், காலனியாதிக்க காலகட்டத்திலும் சுதந்தரத்துக்குப் பிறகும் தலித்துகளின் வாழ்நிலையில் என்னென்ன மாற்றங்கள் ஏற்பட்டன?
· அம்பேத்கரின் வரவு, அவர் முன்னெடுத்த போராட்டங்கள், அவருடைய அரசியல் தலைமை, சாதியமைப்பு குறித்த அவர் ஆய்வுகள், பௌத்த மதமாற்றம் ஆகியவை தலித்துகளிடையே செலுத்திய தாக்கங்கள் எப்படிப்பட்டவை?
· அம்பேத்கருக்குப் பிந்தைய தலித் இயக்கங்களின் இன்றைய நிலை என்ன? பகுஜன் சமாஜ் போன்ற அரசியல் கட்சிகள் சாதித்தவை என்ன, செய்யத் தவறியவை என்ன? நியோலிபரல் அமைப்பு தலித் மக்களின் வாழ்நிலையில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது?
· இட ஒதுக்கீடு தலித் மக்களுக்குப் பொருளாதார விடுதலையைப் பெற்றுக்கொடுத்திருக்கிறதா?
· தலித்துகள் அரசியல் அதிகாரம் பெற்றவர்களாக br>இன்று இருக்கிறார்களா? மைய நீரோட்டத்தில் அவர்கள் இணைந்துவிட்டார்களா?
· தலித்துகள் எதிர்கொள்ளும் முக்கியப் பிரச்னைகள் என்னென்ன? அவர்கள் எதிர்கொண்டு தீர்க்கவேண்டிய சவால்கள் எவை?
ஆனந்த் டெல்டும்டேவின் இந்நூல் தலித்துகளின் சமூக, அரசியல் மற்றும் பொருளாதார வரலாறாகவும் அரசியல் போராட்ட ஆவணமாகவும் ஒரே சமயத்தில் திகழ்கிறது.
“Dalits: Past, Present and Future” நூலின் அதிகாரப்பூர்வ மொழியாக்கம்.
தமிழ் மொழிபெயர்ப்பு: பாலு மணிவண்ணன்
Be the first to review “தலித்துகள்” Cancel reply
You must be logged in to post a review.
Reviews
0.0 Average Rating Rated ( 0 Review )
There are no reviews yet.