Description
ஜென் z தலைமுறையினர், ஜென் x ஐ சேர்ந்த கரிகாலன் கவிதைகளை ’கிரின்ஞ்’ என ஒரே வார்த்தையில் விமர்சிக்கக் கூடும். அவர்களுக்கு அந்த வாய்ப்பை வழங்க விருப்பமில்லை கரிகாலனுக்கு. ஆகவேதான் தன்னுடைய காதல் கவிதைகளை தானே ’கிரின்ஞ் கவிதைகள்’ என அழைத்துக் கொள்கிறார். மற்றபடி ’நியோ டிஜிட்டல் நேட்டிவ்ஸ்’ தன்மை கொண்டவை இக்கவிதைகள். காலத்துக்கு உகந்த அளவில் இக்கவிதைகள் stretchable ஆகவும் இருக்கின்றன.
Reviews
0.0 Average Rating Rated ( 0 Review )
There are no reviews yet.