Description
“கொற்றவன்” என்ற இப்புதினம் தருமபுரி மாவட்டம் மதிகோண் பாளையத்தில் கிடைக்க பெற்ற நடுகல்லைக் கருவாகக் கொண்டு எழுதப்பட்டப் புதினம்.
தகடூரை ஆண்ட குறுநில மன்னன் வாணராயார் அவனது தளபதி சக்கரக்குட்டியர் எனப்பலரும் அறிந்திடாத பல வரலாற்று கதை மாந்தர்களை இவ்வுலகிற்கு அறிமுகப்படுத்தி புதியதோர் வரலாற்றை வாசகர்களுக்கு அறிமுகம் செய்யும் புதினமே “கொற்றவன்”.
Reviews
0.0 Average Rating Rated ( 0 Review )
There are no reviews yet.