Description
இயேசுவிலிருந்து தொடங்கி விரிகிறது புதிய ஏற்பாடு. மரியா, யோசேப்பு, யோவான், பவுல் என நீள்கிறது புதிய ஏற்பாட்டில் உலவும் மனிதர்களின் பட்டியல்.
இயேசுவின் வாழ்க்கையோடும், பணிகளோடும் தொடர்புடைய மனிதர்களே புதிய ஏற்பாட்டில் வருகிறார்கள். பழைய ஏற்பாட்டை நிழல் என்றும், புதிய ஏற்பாட்டை நிஜம் என்றும் சொல்கிறது பைபிள். புதிய ஏற்பாட்டில் வருகின்ற இறைமகன் இயேசுவைக் குறித்த விரல் நீட்டல் பழைய ஏற்பாட்டின் சாராம்சம்.
குறிப்பாக இயேசுவைப் பின்தொடர்ந்த சீடர்களின் வீர மரணம் நம்மை நிலைகுலைய வைக்கும். இயேசுவின் மரணப் பாதையில் சென்ற மனிதர்களின் கதை நம்மை சினமூட்டும். சிலரது வாழ்க்கை நம்மை சிந்திக்க வைக்கும்.
இயேசு கால வரலாற்று, சமூக, அரசியல் பின்னணிகளையும் இந்த நூல் துல்லியமாகப் பேசுகிறது.
Reviews
0.0 Average Rating Rated ( 0 Review )
There are no reviews yet.