கந்தசஷ்டி கவசத்தில் பெண்களைத் தொடரும் பிரம்ம ராட்சதர்கள் பற்றி ஒருவரி இடம்பெறும். எழுத்தாளர் புதுமைப்பித்தன் பிரம்மராட்சஷ் என்று ஒரு சிறுகதை எழுதி இருக்கிறார். காலம் தோறும் பெண்களைத் தொடரும் ஆண்களின் மனநிலையின் இன்னொரு வடிவம் இது. தொடாதே துரத்து என்ற தலைப்பில் பின்ஞ் மின் நூலகத்தில் தொடராக வெளிவந்து லட்சக் கணக்கான பார்வையாளர்களைப் பெற்றது.
Reviews
0.0 Average Rating Rated ( 0 Review )
There are no reviews yet.