Description
டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் அவர்கள் தன் மனைவி ரமாபாய்க்கு எழுதிய உணர்ச்சிகரமான காதல் கடித்தை தான் நூல் வடிவில் தந்திருக்கிறோம். இந்நூலைப் படிப்பதன் மூலம் பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் அவர்கள் தன் மனைவி மக்களை எந்த அளவிற்கு நேசித்தார் என்பதும் இந்தச் சமூகத்தில் புரையோடிப் போயிருக்கும் மத, உளரீதியான பக்கச்சார்புகள், சமூக, பொருளாதார ஏற்றத்தாழ்வுகளை அறவே வேரறுக்கும் வழியைக் கண்டடையவதற்கான அவரின் கடின உழைப்பும் குடும்பத்தைவிட தன் மக்களுக்காக அவர் செய்த தியாகமும் புலப்படும்.
Reviews
0.0 Average Rating Rated ( 0 Review )
There are no reviews yet.