தமிழ் சினிமாவுக்கு மட்டுமலாது, இந்திய சினிமாவுக்கும் ஒரு பக்கம் மிக பிரமாண்டங்களை அறிமுகப்படுத்தியப்படியே பல்வேறு ஏற்றத் தாழ்வுகளை
சந்தித்த ஏவி.எம்.நிறுவனம். அதன் நிறுவனர் திரு.ஏவி.மெய்யப்பன் என்ற ஒற்றை அச்சில் சுழன்றபடி, கதைத் தேர்வில், இயக்குநர் தேர்வில், நடிகர் நடிகைகள்
தேர்வில் சந்தித்த பல்வேறு பிரச்சினைகளை எப்படி எதிர்கொண்டு, எப்படி தங்களை ஒரு வெற்றிகரமான நிறுவனமாக நிலை நிறுத்திக் கொண்டார்கள்
என்பதை விறுவிறுப்பு குறையாத திரைகதைபோல வாசகர்கள் முன் நிகழ்த்துகிறது.
Reviews
0.0 Average Rating Rated ( 0 Review )
There are no reviews yet.