Description
தமிழ் இலக்கியப் பரப்பில் இது குறுங் கதைகளின் காலம். அடர்த்தியான கதைக் களங்களை அதன் செறிவுத்தன்மை கெடாமல் முன் வைக்கும் உதயசங்கரின் குறுங்கதைகள் முன்னுதாரணமற்றவை. தனிமையும் நோய்களையும் இருண்மையும் ஒரு மலையென இவரின் குறுங்கதைகளுக்குள் வளர்ந்து நிற்கின்றன.
மேலும் ஒரு சூரியனைப் போல் சுடர் பரப்பும் யாக்கையின் வெக்கையை புறச் சூழலின் விவரணை வழியாக உணர்த்தும் கவிஞனாயும் இத்தொகுப்பின் வழி மிளிர்கிறார்.
Reviews
0.0 Average Rating Rated ( 0 Review )
There are no reviews yet.