Description
* என்னைக் கோவிலில் சிலையுருவைல் பார்த்தாய். சித்திரங்களில் பார்த்தாய். என்னை மனித வடிவங்களிலும் பார்த்துவிட்டாய். * அடுத்த நிலை என்ன, தாயே? * என்னை உன்னுள் பார்க்கப் போகிறாய். * உங்களை என்னுள்ளே காணும் அளவிற்கு எனக்கு ஞானம் இல்லையே, தாயெ! * இது தற்காலிக ஏற்பாடுதான். ஒரு காரணத்திற்காக மட்டும்தான்.
Reviews
0.0 Average Rating Rated ( 0 Review )
There are no reviews yet.