இந்து சமயத்தின் வளர்ச்சியிலும் மனித சமுதாயத்தின் நலத்திலும் கருத்து மிகச் செலுத்தி, தம் வாழ்க்கையில் பெற்ற அனுபவக் கீற்றுகளுக்கு உருக்கொடுத்து தத்துவத்தையும் ஞானத்தையும் சேர்த்து, கனியமுதம் போன்ற கட்டுரைகள் வடிவில், ‘அர்த்தமுள்ள இந்து மத’மாகத் தந்துள்ளார் கவிஞர் கண்ணதாசன்.
Reviews
0.0 Average Rating Rated ( 0 Review )
There are no reviews yet.