Description
சட்டியின் சிறுகதைகள் முக்கியமாக, மணிக்கொடி, கலைமகள், சுதேசமித்திரன் வாரப்பதிப்பு போன்ற சஞ்சிகைகளில் வந்தவையே. அவற்றில் பல, அவர், அன்றைய தமது சக எழுத்தாளர்களின் கதைகளில் கூறப்பட்ட கருத்துகளின் மாற்றுக் கருத்துகளை அடிப் படையாகக் கொண்டவையாகவே இருந்தன.சிட்டியின் கதைகள் அக்காலத்தில் எழுதப்பட்டிருந்தாலும் இன்றைய சமூகக் கோட்பாடுகளுக்கும் நிலைக்கும், ஏற்றவையேயாகும். ஆகையால் அவை சிரஞ்சீவித்தனம் பெற்று விடுகின்றன.
– நரசய்யா
Reviews
0.0 Average Rating Rated ( 0 Review )
There are no reviews yet.