அம்பேத்கர் பெரியார் அயோத்திதாசர்

( 0 reviews )

120 114

You save ₹6.00 (5%) with this book
+ 30 Shipping Fee* (Free shipping on orders over ₹500 within India)

↪ Orders can take 1-4 business days to process before shipping. As soon as your package has left our warehouse, you will receive a confirmation by email.
↪ If the book is unavailable or out of stock, the total order value (including shipping fee) will be refunded to your account within 2 business days.

Additional Information

Description

பொதுவாக அரசியல் கட்டுரைகளுக்கு அற்பாயுள். ஆனால் அந்தப் பண்பில் சிக்காது இத்தொகுப்பின் கட்டுரைகள் தனித்து நிற்கின்றன. இவற்றில் அம்பேத்கர், பெரியார், அயோத்திதாசர் தொடங்கி நரேந்திர மோடி, கமல் ஹாசன் வரையில் தலைவர்களின்  அரசியல் பேசப்பட்டிருக்கிறது; அசோகமித்திரன், ஜெயமோகன், ஜோ டி க்ரூஸ், ஞாநி, பிஏ கிருஷ்ணன் ஆகிய‌ எழுத்தாளர்களின், இளையராஜா என்ற கலைஞனின் அரசியல் கருத்துக்கள் விவாதிக்கப்பட்டிருக்கின்றன. அதனால் வழமையினின்று விலகியவை; காலாதீதம் அற்றவை. எதிர்ப்பே பிரதானம் எனினும் எதிர்மறை இருட்டைப் பூசாமல் நம்பிக்கையின் வெளிச்சத்தைத் தரித்து நிற்பவை. இதன் மற்றுமொரு சிறப்பு நெடிய கட்டுரைகள் கூட‌ சுவாரஸ்யம் குன்றாமல் செறிவாக‌ விஷயதானம் செய்கின்றன‌!

You may also like

Recently viewed