Description
புகழ்பெற்ற சூழலியலாளர்கள் திரு. நாகேஷ் ஹெக்டே, திரு. நித்யானந்த் ஜெயராமன் மற்றும் மின் ஆற்றல் அறிஞர் திரு. சங்கர் சர்மா ஆகியோரின் பாராட்டுதல்களைப் பெற்ற நூல்.
ஆங்கிலம், கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ள இந்நூல் மீண்டும் காடோடி பதிப்பகம் வழியாக கூடுதலாக ஒரு கட்டுரை இணைக்கப்பட்டு புதிய பதிப்பாக வெளிவருகிறது. விலையும் ₹40இல் இருந்து ₹30 ஆக குறைக்கப்படுகிறது.
நிலத்தில் அமைந்துள்ள காடுகளின்மீது மட்டுமே இருந்த வாசகர்களின் கவனத்தை நீருக்குள் உள்ள காடுகளின் பக்கமும் திருப்பிய நூல். தற்போது பழைய தலைப்பு (அலையாத்திக் காடுகளும் அனல்மின் நிலையங்களும்) சுருக்கப்பட்டு ‘அலையாத்திக் காடு’ என்ற புதிய தலைப்பில் மீண்டும் வெளிவருகிறது.
Reviews
0.0 Average Rating Rated ( 0 Review )
There are no reviews yet.