Description
என்னைப் பிறர் அறிவதற்கும், நான் பிறருக்கு அறிவித்துக் கொள்வதற்கும் என் எழுத்துக்களே போதுமானது. ஆனாலும் ‘விருப்பமில்லாத திருப்பங்கள்’ எத்தனையோ, தவிர்க்க முடியாதவை. “காதலினால் அல்ல கருணையினால்” என்றும், “கருணையினால் அல்ல காதலினால்” என்றும்தான் ஒவ்வொன்றும் வெவ்வேறு அறியாத சதவிகிதங்களுடன் நிகழ்கின்றன.
– வண்ணதாசன்
Reviews
0.0 Average Rating Rated ( 0 Review )
There are no reviews yet.