எங்கள் குடும்பங்கள் காபூலில் உள்ள முகாம்களில் உள்ளன, அங்கு அவர்கள் மோசமான நிலையில் உள்ளனர். முகாம்களில் கொள்ளைகள் நடக்கிறது. பால் இல்லாததால் குழந்தைகள் இறக்கின்றனர். இது ஒரு மனிதாபிமான நெருக்கடி.
எங்களுக்கு என்ன நடக்கிறது என்பதில் இந்த உலகம் கவனம் செலுத்த வேண்டி உதவுங்கள். ஆப்கானிஸ்தானில் என்ன நடக்கிறது என்பதை உங்கள் நாடுகளில் உள்ள முக்கியமான ஊடகங்களுக்குச் சொல்லி எங்களுக்கு உதவுங்கள். ஆப்கானிஸ்தானுக்கு வெளியே எங்கள் குரலாக இருங்கள்.
– ஜக்ரா கரிமி (எழுத்தாளர், இயக்குநர்)
Reviews
0.0 Average Rating Rated ( 0 Review )
There are no reviews yet.