‘இரண்டு லாரிகள் நேருக்கு நேர் மோதி, தீப்பிடித்து சாம்பலாயின..’ என்று தலைப்புச் செய்தி படித்தால், இன்னொரு விபத்து என்றுதானே நினைப்பீர்கள்? அதற்குப் பின்னால் சதி, அதற்கும் பின்னால் மாபெரும் சதி எல்லாம் ஒளிந்திருக்கும் என்று கற்பனை செய்யமாட்டீர்கள்தானே?
ஆனால் உண்மை வேறுவிதமானது என்று நரேந்திரன் உயிரைப் பணயம் வைத்துக் கண்டுபிடிக்கிறான். அவன் உயிரை மட்டுமல்ல, வைஜயந்தியின் உயிரையும் அவசர முட்டாள்தனத்தால் அடகு வைத்துவிட்டு, அவன் சந்திக்கும் இரக்கமற்ற மனிதர்களுடன் மோதும் பரபர, விறுவிறு த்ரில்லர்..
Reviews
0.0 Average Rating Rated ( 0 Review )
There are no reviews yet.