தஞ்சைப்பெரிய கோவிலின் ஏதோ ஒரு வாசல் கோபுரத்தில் தொப்பி போட்ட ஆசாமியின் சிலை இருப்பதைப்பார்த்திருக்கிறீர்களா?
யார் இந்த தொப்பி ஆசாமி?
நம் நூற்றாண்டுத்தொப்பி அணிந்த இவன் உருவம் எப்படி சோழர் காலத்தில் செதுக்கிய சிலையில்..?
இந்த முடிச்சைப்பிடித்து யோசித்து கற்பனையில் எழுப்பப்பட்டதே இந்த எதிர்காலக்குறுங்கதை.
Reviews
0.0 Average Rating Rated ( 0 Review )
There are no reviews yet.