அபாயம்
Rated 0 out of 5
( 0 reviews )₹125 ₹119
You save ₹6.00 (5%) with this book
- Author: ஜோஷ் வண்டேலூ
- Translator: என் சிவராமன்
- Category: இலக்கியம் & புனைவு
- Sub Category: நாவல்
- Publisher: க்ரியா பதிப்பகம்
+ ₹35 Shipping Fee* (Free shipping on orders over ₹500 within India)
Additional Information
- Pages: 140
- Edition: 1st (First)
- Year Published: 2011
- Binding: Paperback
- Language: தமிழ்
- ISBN: 9788185602608
Description
தற்காலத்தின் மிக முக்கியமான பிரச்சினை ஒன்றை இந்த நாவல் கவனப்படுத்துகிறது. அறுபதுகளின் துவக்கத்தில் தீர்க்கதரிசனத்துடன் எழுதப்பட்ட இந்த ஃபிளெமிஷ் மொழி நாவல் செர்னோபில் அணு உலை விபத்து, அண்மையில் ஜப்பானின் ஃபுகுஷிமா விபத்து போன்ற அழிவுகளை எதிர்நோக்கி எழுதப்பட்டதாக இருக்கிறது.
இந்த நாவலில் கதாபாத்திரங்களின் குணாதிசயங்கள் முக்கியமல்ல. எந்தப் பாத்திரமும் தீர்க்கமான தனித்தன்மையுடன் உருவாக்கப்படவில்லை என்பது இந்த நாவலில் ஒரு முக்கிய அம்சம். இது வேண்டுமென்றே செய்யப்பட்ட ஏற்பாடாக இருக்க வேண்டும். பாத்திரங்கள் எல்லாமே பலிகடாக்கள், கருவிகள். முடிவு முதலிலேயே தெரிந்துவிட்ட இந்த அபாயமான போட்டியில் சூதாடிகள் நாவலுக்கு வெளியே இருக்கிறார்கள்.
Be the first to review “அபாயம்” Cancel reply
You must be logged in to post a review.
Reviews
0.0 Average Rating Rated ( 0 Review )
There are no reviews yet.