கவனமின்றி செய்யும் சிறு தவறு இரு பெண்களின் வாழ்வில் எப்பேர்ப்பட்ட புயல்களை வீசி விடுகிறது? சில மணி நேரங்களிலேயே தொட்டதெல்லாம் சிக்கலுக்கு மேல் சிக்கலாகி, காதல், களவு, கடத்தல், துரோகம், அச்சுறுத்தல், கொலை, பழி என்று எத்தனை அல்லாட்டம்? பிரச்சனைகளை நரேன், வைஜயந்தி கையிலெடுத்தபின் மேலும் சிக்கலாகி.. சுபாவின் பரபர த்ரில்லர்..
Reviews
0.0 Average Rating Rated ( 0 Review )
There are no reviews yet.