Description
தென் ஆப்பிரிக்காவில் காந்தியடிகள் ஸ்தாபித்த பினிக்ஸ் ஸெட்டில்மெண்டுக்குப் பிறகு சபர்மதிக் கரையில் ஸ்தாபித்த சத்தியாக்கிரக ஆசிரமமும், அதைக் கலைத்த அடியிலேயே தோன்றி வளர்ந்த காந்தி சேவா சங்கமும், அது சிதறிப்போய் பாபூவும் பலியான பிறகு இந்திய விடுதலையுடன் தோன்றிய சர்வோதய சமாஜமும் என்ற இந்த வழிவழி வந்த பரம்பரை, புராணத்தில் வரும் பறவை எரியிலிருந்து பிறப்பது போன்றே இருக்கிறது. இந்த ஒவ்வொரு பிறவியையும் பற்றி தனித்தனியாக விஸ்தாரமான வரலாறுகள் நமக்குக் கிடைக்கவேண்டியதுதான். – காகா காலேல்கர்
Reviews
0.0 Average Rating Rated ( 0 Review )
There are no reviews yet.