Description
ஒரு நாவலை இரண்டு பேர் எழுதுகிறார்கள்.திருமண நாளில் தொடங்கி விவாகரத்தில் முடிகிறது நாவல். இந்த நாவலை முதலில் மனைவி எழுதுகிறார். அடுத்து கணவன் எழுதுகிறார். இரண்டும் இரண்டு பாகங்களாக இதே நூலில் உள்ளன. கணவன் மனைவி உறவு சிக்கலை இரு துருவங்களில் இருந்து கண்காணிக்கிறது தமிழ்மகனின் இந்த நாவல்.
Reviews
0.0 Average Rating Rated ( 0 Review )
There are no reviews yet.