Description
* ஆதித்த கரிகாலனைக் கொன்றது யார்?
* அருள்மொழி வர்மனுக்கு வரவிருந்த அரச பதவியை மதுராந்தகன் தட்டிப் பறித்தானா?
* இராஜராஜனின் ஆட்சிக்காலம் என்று இதுவரை பொதுவாகச் சொல்லப்பட்டு வருவது சரியானதுதானா அல்லது திருத்தியமைக்கப்பட வேண்டிய ஒன்றா?
* வீரபாண்டியனால் தலை கொய்யப்பட்ட சோழ அரசன் யார்?
* ஆதித்த கரிகாலனின் கொலை பழிக்குப் பழியாக அமைந்ததா?
* ஆதித்த கரிகாலன் பார்ப்பனர்கள் மீது துவேஷம் கொண்டிருந்தானா? அவனது கொலைக்கும் பார்ப்பன துவேஷத்துக்கும் சம்பந்தம் உண்டா?
* பொன்னியின் செல்வன் நாவலில் எழுத்தாளர் கல்கி கையாண்ட சரித்திர உண்மைகளும் கற்பனைகளும் யாவை?
மேற்கண்ட கேள்விகளுக்கான தீர்வுகளைக் கல்வெட்டுகள், செப்பேடுகள், இலக்கியச் சான்றுகள் மற்றும் பல்வேறு ஆய்வுக் கட்டுரைகள் மூலம் விளக்குகிறார் ஆசிரியர் ஜெயஸ்ரீ ஸாரநாதன்.
பிற்காலச் சோழர் குறித்த எண்ணிலடங்கா நூல்களின் மத்தியில், துணிச்சலாக மற்றொரு பரிமாணத்தை முன்வைக்கும் இந்த ஆய்வு நூல் ஒரு சாதனையே. தமிழில் இதுபோன்ற ஒரு நூல் இதவரை வந்ததில்லை.
Reviews
0.0 Average Rating Rated ( 0 Review )
There are no reviews yet.