Description
திரைப்படத்தை மட்டுமே என் ஜீவ மூச்சாகக் கொண்டு என் கலைப்பயணத்தில் கால்நடையாகவே பயணித்து வரும் இத்தனை ஆண்டுகளின் மைல் கல்லாக, ஆதார் என் அடையாளமாக அமைந்திருக்கிறது. ஒவ்வொரு தளத்திலும், ஒவ்வொரு பரிணாமத்தோடும் நான் உருவாக்கித் தந்த திண்டுக்கல் சாரதி (திரைக்கதை, வசனம்), அம்பாசமுத்திரம் அம்பானி, திருநாள் ஆகிய திரைப்படங்கள் வெகுஜன பார்வைக் கொண்டவை. ஒரு மாற்றுத் திரைப்படத்திற்கான ஒரு புயல் என்னுள் மையம் கொண்டபோது உருவான ஒரு திரைப்படம்தான் ஆதார்!
Reviews
0.0 Average Rating Rated ( 0 Review )
There are no reviews yet.