Description
மதுரைக்கு அருகில் உள்ள அழகர் கோவில் அனைவருக்கும் தெரிந்திருக்கும். அக்கொயிலைச் சுற்றி ஒரு கோட்டை இருப்பது பலருக்கும் தெரிந்திருக்கும். அந்தக் கோட்டையின் பெயர் இரணியன் கோட்டை என்பது சிலருக்குத்தான் தெரியும்,
அந்த இரணியன் யார்? எதற்காகக் கோட்டையைக் கட்டினான்? எப்போது கட்டினான்? என்ற விவரங்களை ஆய்வாளர்கள் கூடத் தெரிவிக்கவில்லை. இந்த நாவல் அதனை கூற முயன்றிருக்கிறது.
Reviews
0.0 Average Rating Rated ( 0 Review )
There are no reviews yet.