Description
காடவர்கள் என்பவர் பிற்காலச் சோழர்களின் கீழ்க் குறுநில மன்னர்களாக இருந்தவர்கள். இவர்களைப் பல்லவர் வழிவந்தவர்கள், பிற்காலப் பல்லவர்கள் என்றும், இருவேறு விதமாக வரலாற்று அறிஞர்கள் கூறுகின்றனர். அரசியல் களம் விநோதமானது. எப்போது யாருக்குச் சாதகமாக அல்லது எதிராக மாறும் என்பதையெல்லாம் எப்போதும் யாராலும் கணிக்க முடியாது. இது இன்றைய அரசியலுக்கு மட்டுமல்ல கடந்த கால மற்றும் எதிர்கால அரசியலுக்கும் பொருந்தும்.
இதற்கு மூலகாரணம், ஆட்சி அதிகாரத்தின் மீதான தீராத வேட்கையும் வெறியுமே ஆகும். இந்த வேட்கையும் வெறியுமே அரசுகளை உருவாக்குகின்றன அல்லது அழிக்கின்றன. தன் இனத்தை அழித்த சோழ அரசை வீழ்த்தி மீண்டும் பல்லவர்கள் ஆட்சியை உருவாக்க முயற்சித்து அதில் பாதி வெற்றியைக் கண்ட ஒரு காடவச் சிங்கத்தைப் பற்றிய நாவல் இது.
Reviews
0.0 Average Rating Rated ( 0 Review )
There are no reviews yet.