Description
ராஜசிம்மப் பல்லவர்கள் மட்டுமே லட்சத்தீவுகளை வென்றார். அரபிய – திபெத்தியரின் கடலாதிக்கத்தை அழித்தார். அவர்களது கடல்கொட்டையைத் தகர்த்தார். சிறப்பு மிகுந்த இந்த வரலாற்றை இதுவரை யாரும் எழுதவில்லை.
திரு. சாண்டில்யன் ” ராஜதிலகம் ” நாவலின் பின்னுரையில் இந்தச் சிறப்பான வரலாறு பற்றி எழுதப் போவதாகக் கூறியிருந்தார். ஆனால் காலம் அவரை அழைத்துக் கொண்டுவிட்டது .
எனவே , பல்லவ ஆட்சியின் மகோன்னதமான கால கட்டத்தையே ” கடல் கோட்டை ” யாக வாசகர்களுக்கு வழங்கி இருக்கிறேன்.
Reviews
0.0 Average Rating Rated ( 0 Review )
There are no reviews yet.