Description
எது ஒரு மனிதனின் ஒரு நாளைய வாழ்க்கை. நீங்கள் துணிந்திருந்தால் செய்திருக்கக்கூடிய சின்னத்தனங்கள், நிர்ப்பதிக்கபட்டிருந்தால் காட்டிருக்ககூடிய துணிச்சல். விரும்பிருந்தால் பெற்றுருக்ககூடிய நோய்கள் , பட்டுகொண்டிருந்தால் அடைந்திருக்கக்கூடிய அவமானம், இவையே அவன் வாழ்க்கை. அவன் அடுத்தநாளைப் பற்றி நாம் தெரிந்துக்கொள்ள வேண்டாம்; ஏனெனில் அவனுக்கும் – நம்மில் பலருக்குப் போலவே – நாளை மற்றுமொரு நாளே!
Reviews
0.0 Average Rating Rated ( 0 Review )
There are no reviews yet.