Description
செல்வாவைத் தேடி ஓர் அழகான பெண் வந்தால், பின்னாலேயே ஆபத்து வந்துவிடும்.
அவளுக்காக அவன் ஏதாவது செய்யப்போய், பொட் பொட்டென்று உயிர்கள் உதிர்ந்து விழும். போலீஸ் அவனைத் துரத்த ஆரம்பிக்கும்..
இந்தக் கதையிலும் இதெல்லாம் இல்லாமல் இல்லை. ஆனால்..
தன்னைத் தேடிவரும் சாயாதேவியைக் காதலிக்கலாமா என்று அவன் யோசித்து, காதலிக்கலாமே என்று ஆசையாக முடிவுசெய்து, காதலிக்கவும் ஆரம்பித்து, அய்யோ ஏண்டா காதலித்தோம் என்று குழம்பி நிற்பது இதுபோல் எல்லா செல்வா கதைகளிலும் அமைவதில்லை.
பரபர சம்பவங்களும், பளீர் பளீரென்ற திருப்பங்களும் கொண்ட சுபாவின் சாகச த்ரில்லர்.
Reviews
0.0 Average Rating Rated ( 0 Review )
There are no reviews yet.