விஞ்ஞானியைக் கடத்திவிட்டார்கள் என்றுதான் செல்வாவைத் தேடிவந்தாள், அவள்.
‘உயிரைப் பணயம் வைத்து அவரை மீட்டுவருவேன்’ என்று உறுதிமொழி கொடுத்தபோது, தன் தோழனின் உயிரே பணயம் வைக்கப்படும் என்று செல்வாவுக்குத் தெரியாது.
எடுத்துக்கொண்டது ஒரு கேஸ். முடித்து வைத்தது இன்னும் ஒரு கேஸ் என்று செல்வாவின் தொழிலுக்கு சவால்விட்ட ஒரு பயணம் இது.
சுபாவின் பரபர எழுத்தில் இன்னுமொரு செல்வா-முருகேசன் கூட்டணி..
Reviews
0.0 Average Rating Rated ( 0 Review )
There are no reviews yet.