Description
“நான் ஒரு பூனை, என் முன்னால் ஓடும் கரப்பான் பூச்சியை ஓடவிட்டுப் பார்த்து அடிப்பதில் எனக்கொரு தனி சுகம். நீ கரப்பான். உன் கூட வந்திருக்கும் நளினி இன்னொரு கரப்பான். உங்கள் இருவரையும் ஓடவிட்டு வேடிக்கைப் பார்க்கப் போகிறேன்… வியர்வை சிந்தாமல் சம்பாதிக்க முடியுமா ஜோசப்? உனக்கு சரியாக ஒரு மணி நேரம் டயம் கொடுத்துவிட்டு துரத்தி வரப்போகிறேன். என்னிடம் நீ மாட்டிக்கொண்டுவிட்டால் உன்னையும் நளினியையும் கொன்றுவிடுவேன். என்னிடம் மாட்டாவிட்டால் உங்களுக்கு பூரண விடுதலை. அப்புறம் தொந்தரவே செய்ய மாட்டேன்.. “
சற்றே சைக்கோத்தனமாக ஒரு சவால் விடப்பட்டு, காட்டுக்குள் செலுத்தப்படும் இருவர் உயிர்களைக் கையில் பிடித்துக்கொண்டு எடுக்கும் ஓட்டமும், எதிரிகளின் துரத்தலுமாக.. சுபாவின் சாகச த்ரில்லர்..
Reviews
0.0 Average Rating Rated ( 0 Review )
There are no reviews yet.