Description
“இந்தியாவுக்குச் சுதந்திரம் வழங்கப்பட்டபோது, எரியும் தீப்பந்தம் ஒன்றை அதன் தலைக்கு மேலே செருகியதுபோல் பாகிஸ்தான் அமைந்தது. ஆங்கிலேயர்களிடம் அடிமைகளாக ஒரே குடும்பமாய் வாழ்ந்தவர்கள் சுதந்திரம் கிடைத்தபின், எல்லைகளை வகுத்துக்கொண்டு, பரம எதிரிகளாக மாறிப்போனார்கள். எதிரியின் எதிரியை நண்பர்களாக்கிக் கொண்டார்கள்.
பாரதத்துக்கு எதிராக பாகிஸ்தான் காய்களை நகர்த்தி ஓயாமல் விளையாடுவதில் வீழும் இந்திய உயிர்கள் எத்தனை! நேரடி எதிரிகளைவிட மிக மோசமான தேசத் துரோகிகளை எதிர்கொள்வது எவ்வளவு கடினமானது என்பதை நீ காணப்போகிறாய்..”
உளவும், களவும் மிகுந்த பரபரப்பான சம்பவங்களுடன், திகைக்க வைக்கும் திருப்பங்களுடன், அரசும் அதிகாரமும் வாள் வீசும் களத்தில் பின்னப்பட்டது, சுபாவின் “உளவு வளையம்”.
Reviews
0.0 Average Rating Rated ( 0 Review )
There are no reviews yet.