தமிழ் வணிகர்களும் தென்கிழக்காசியாவின் மன்னர்களும்: கடற்பயணங்கள், வணிகக் கப்பல்கள் மற்றும் சரக்குகள், 1506-1813
₹190 ₹181
- Author: எஸ் ஜெயசீல ஸ்டீபன்
- Translator: கி. இரா. சங்கரன்
- Category: வரலாறு
- Sub Category: கட்டுரை, தமிழ்நாடு
- Publisher: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Additional Information
- Pages: 166
- Edition: 1st (First)
- Year Published: 2024
- Binding: Paperback
- Language: தமிழ்
Description
இந்த நூல் மலாக்காவிலும் மணிலாவிலும் தமிழ் வணிகர்களின் கப்பல்கள். வங்கித்தொழில், வணிக மேலாண்மை (1506-1705), மற்றும் ஜாவாவின் பெண்டன் துறைமுகத்தில் சைவ, வைணவ. இஸ்லாமியத் தமிழ் வணிகர் வணிக வளர்ச்சி (1552-1682) பற்றி விரிவாக அலசுகிறது. சுமத்ராவின் பசாய், பெதிர், அச்செ சுல்தானியர்களுக்கும் சோழமண்டலக் கடற்கரைக்கும் இடையிலான வணிகத்தொடர்பு பரவியது (1511-1813) பற்றி விவரிக்கிறது. தமிழகத்தின் கடற்கரைக்கும் தாய்லாந்திற்கும் இடையில் வணிக அறிமுகம் மற்றும் தொடர்ந்தது (1512-1767) பற்றி விளக்கப்பட்டுள்ளது. மலாயாவிலுள்ள கேடாவின் சுல்தான். பேராக் சுல்தான் அரசாட்சியில் தமிழ் இஸ்லாமிய வணிகர்கள் வணிகம் இயங்கியது, பினாங்குத் தீவில் வணிகம் (1786-1809) தொடங்கியது பற்றி பகுப்பாய்வு செய்யப்பட்டுள்ளது. பெந்தகரா (பிரதம மந்திரி), ஷா-பந்தர் (துறைமுக அதிகாரி), துமன்கங்க் (காவல் அதிகாரி – வரி வசூலிக்கும் அதிகாரி). லக்சமன (கப்பல்படைத் தலைவர்) பதவிகளில் பல தமிழ் வணிகர்களின் நியமனங்கள் எவ்வாறு நிகழ்ந்தன என்றும், தென்கிழக்காசியாவின் மன்னர்கள் 1506-1813 காலகட்டத்தில் அளித்த ஊக்கம், ஆதரவு பற்றியும் தெளிவாக வெளிச்சமிட்டுக் காட்டப்பட்டுள்ளன.
முன் அட்டைப்படம்: ஜாவாவின் போரோபுதூர் கோவிலில் உள்ள கப்பல் சிற்ப ஒளிப்படம்
Be the first to review “தமிழ் வணிகர்களும் தென்கிழக்காசியாவின் மன்னர்களும்: கடற்பயணங்கள், வணிகக் கப்பல்கள் மற்றும் சரக்குகள், 1506-1813” Cancel reply
You must be logged in to post a review.
You may also like
-
தமிழகத்தில் மனிதர்கள் மற்றும் விலங்கினங்களுடனான தொடர்பு
₹420₹399(5% OFF)Rated 0 out of 5( 0 reviews ) -
-
பிரெஞ்சியர் ஆட்சியில் புதுச்சேரி மக்களின் சமூக வாழ்க்கை
₹160₹152(5% OFF)Rated 0 out of 5( 0 reviews ) -
நோயாளிகளும் மருத்துவர்களும்: தமிழரின் சித்த மருத்துவ முறையை ஐரோப்பியர் கண்டதும் தெரிந்துக்கொண்டதும் (1550 – 1873)
₹290₹276(5% OFF)Rated 0 out of 5( 0 reviews ) -
தமிழகத்தில் இசைக்கலைஞர்கள் நடனக்காரிகள் மற்றும் நாடக நடிகர்கள்:நிகழ்த்துக்கலை வரலாறும் ஐரோப்பியத் தொடர்பும் தாக்கமும்
₹270₹257(5% OFF)Rated 0 out of 5( 0 reviews )
Reviews
0.0 Average Rating Rated ( 0 Review )
There are no reviews yet.