Description
சோழப் பேரரசின் மாதண்ட நாயகராகவும் ராஜராஜ சோழ தேவரின் மாமனாகவும், சோழ சாம்ராஜ்யத்தின் வெற்றிகளுக்கும், புகழ்களுக்கும் பேருதவி புரிந்து, மகோன்னத சேவைச் செய்து வந்த வாணர்குல வல்லவரையன் வந்திய தேவனின், முழுமையான சரித்திரம் கிடைக்கப் பெறவில்லை. சோழ இளவரசியார் குந்தவை பிராட்டியாரை மணந்ததால் சோழப் பேரரசின் முக்கிய நபராய் போற்றப்படுபவர் வந்திய தேவர்.
வந்திய தேவனுக்கு வேறு மனைவியும் மகன், மகளும் உள்ளனர் என்ற அவர்களின் செய்தியை வைத்து, கற்பனை பத்திரங்களுடன் புனையப்பட்ட புதினமே இந்த நாவல் ஆகும். வல்லவரையன் வந்திய தேவனின் சரித்திரத்தை ” மலைநாட்டு மங்கை ” – வரலாற்று நாவலாக எழுத வாய்த்ததை மகிழ்வுடன் கருதுகிறேன்.
Reviews
0.0 Average Rating Rated ( 0 Review )
There are no reviews yet.