சமற்கிருதம் செம்மொழியல்ல
முனைவர் ப.மருதநாயகம் ஆய்வுரை
Rated 0 out of 5
( 0 reviews )₹100 ₹95
You save ₹5.00 (5%) with this book
- Author: இலக்குவனார் திருவள்ளுவன்
- Category: மொழி, மொழியியல் & எழுத்து
- Sub Category: ஆய்வு கட்டுரைகள், தமிழர் வரலாறு
- Publisher: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
+ ₹35 Shipping Fee* (Free shipping on orders over ₹500 within India)
Additional Information
- Pages: 88
- Edition: 1st (First)
- Year Published: 2023
- Binding: Paperback
- Language: தமிழ்
Description
வடமொழி ஒரு செம்மொழி அல்ல என்பது தொடர்பாக முனைவர் மருதநாயகம் எழுதிய ஆராய்ச்சி நூலின் ஆய்வுரையாக இந்த நூல் அமைந்து இருக்கிறது. வேதங்கள், உபநிடதங்கள், வால்மீகிராமாயணம், மகாபாரதம் மற்றும் பல்வேறு வடமொழி நூல்கள், நாடகங்கள், காப்பியங்கள், மனுநீதி, பதஞ்சலி யோக சாத்திரம் ஆகியவை எந்த வகையிலும் இலக்கியத் தரமற்றவை என்பது விளக்கப்பட்டுள்ளது
தமிழ் மற்றும் பிற இந்திய மொழி நூல்களில் இருந்து நல்ல இலக்கியப் பகுதிகளை இடைச்செருகல்களாகப் பயன்படுத்தி இருப்பதையும் எடுத்துக் கூறி, சமற்கிருதம் செம்மொழி அல்ல என்பது நிரூபிக்கப்பட்டு இருக்கிறது.
Be the first to review “சமற்கிருதம் செம்மொழியல்ல” Cancel reply
You must be logged in to post a review.
Reviews
0.0 Average Rating Rated ( 0 Review )
There are no reviews yet.