காராணை விழுப்பரையன் மடல் என்னும் ஆதிநாதன் வளமடல்
முதன்முதலாக நூல் வடிவம் பெறும் 800 ஆண்டுகள் பழமையான ஏட்டுச்சுவடி
Rated 0 out of 5
( 0 reviews )₹140 ₹133
You save ₹7.00 (5%) with this book
- Author: ஆதிச்சதேவன், க. முத்துச்சாமி
- Category: இலக்கியம் & புனைவு
- Sub Category: கட்டுரை, விளக்கவுரை
- Publisher: சந்தியா பதிப்பகம்
+ ₹35 Shipping Fee* (Free shipping on orders over ₹500 within India)
Book will be shipped within 5-10 working days.
Additional Information
- Pages: 128
- Edition: 1st (First)
- Year Published: 2023
- Binding: Paperback
- Language: தமிழ்
Description
பாட்டுடைத் தலைவனது பெயருக்கேற்ப நூல் முழுக்க ஒரே எதுகை அமையுமாறு பாடப்பெற்ற பனுவலாதலின் ஏனைய மடல்களிலிருந்தும் வேறுபடுத்தி இது ‘ஆதிநாதன் வளமடல்’ எனப் பெயர் பெற்றது. இவ்வகையில் கி.பி.எட்டாம் நூற்றாண்டில் தோன்றிய திருமங்கையாழ்வாரின் இருமடல்களுக்குப் பிறகு தமிழில் வளமடல் என்று கொண்டாடத்தக்க நூல் இது. இதனை விரிவான அறிமுகவுரை & அருஞ்சொல் விளக்கத்துடன் பதிப்பித்திருக்கிறார் பேராசிரியர் க.முத்துச்சாமி. ‘தொல்காப்பியத்தில் குறிப்புப்பொருள்’ முதலான அரிய நூல்களின் ஆசிரியர் இவர். மொழிபெயர்ப்பாளரும் கூட. பி.ட்டி. சீனிவாசய்யங்கார், பாவாணர் போன்றோர் நூல்களை ஆங்கிலத்திலிருந்து தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார்.
– முனைவர் ம.பெ.சீனிவாசன்
Be the first to review “காராணை விழுப்பரையன் மடல் என்னும் ஆதிநாதன் வளமடல்” Cancel reply
You must be logged in to post a review.
Reviews
0.0 Average Rating Rated ( 0 Review )
There are no reviews yet.