Description
சிலம்பு தமிழின் ஒளிர்மணி விளக்கம்; தமிழரின் தனிப்பெருஞ்செல்வம்; நெஞ்சை அள்ளும் சுவையுடையது; தேனிலே சேர்த்திழைத்தாற்போன்ற தீஞ்சொல்லால், சீர்மையுடன், இனிமையுடன், எளிமையுடன், செறிவுடன் அமைந்தது. தமிழகத்தின் எம்மருங்கும், யாவராலும் விரும்பிப் போற்றிக் கொள்ளப்படும் ஒப்பற்ற உயர்தனிக் காப்பியம்!. தமிழகத்தின் வளம், தமிழரின் ஒன்று கலந்து வாழும் பண்பு, தமிழ் மக்களின் வாழ்வியல் நெறிகள் எல்லாமே சிலம்பிலே ஒளியிட்டு மிளிர்கின்றன! மக்கள் பதிப்பிலே வெளிவரும் இந்த நூலினைத் தமிழ் உலகுக்கு அன்புடன் வழங்குவதில் மகிழ்கின்றேன். -புலியூர்க் கேசிகன்
Reviews
0.0 Average Rating Rated ( 0 Review )
There are no reviews yet.