Description
காதல் கதைகளைப் பற்றி விமர்சிப்பதைவிட நேரடியாக வாசிப்பதுதான் முக்கியமானது. அவை, வாசிப்பில் உங்களுக்கு ஏற்படுத்துகிற அனுபவங்களும் நினைவுகளும் முடிவற்றவை. இந்தக் கதைகள் எழுதப்பட்டுப் பல்லாண்டுகள் கழிந்த பின்னரும், நாடு, மொழி, பண்பாடு போள்வற்றுக்கு அப்பால் இன்றைக்கும் காதலின் ஈரத்துடன் ததும்புகின்றன. எனவேதான் ஒவ்வொரு கதையைப் பற்றிய எனது அபிப்பிராயத்தைத் தவிர்த்துள்ளேன். நீங்கள் இளமையான மனமுடன் இருந்தால், காதல் கதைகளை வாசிக்கும்போது, உங்களுக்குள் வண்ணத்துப் பூச்சிகள் சிறகடிக்கும்; மின்மினிப் பூச்சிகள் மின்னிடும்.
Reviews
0.0 Average Rating Rated ( 0 Review )
There are no reviews yet.