Description
உலகம் முழுவதும் கடல் வளத்தைப் பயன்படுத்துவது அதிகரித்துள்ளது. இப்பின்னணையில் கடல் வளம், கடல் போக்குவரத்து, கடல் கட்டுமானம், சர்வதேச கடல் பிரச்சனைகள், கடல் சார் பொருளாதாரம், கடல் சார் புவியியல், சர்வதேச சட்ட அம்சங்கள் என அனைத்து அம்சங்களையும் விரிவாக ஆய்வு செய்கிறது இந்நூல்
Reviews
0.0 Average Rating Rated ( 0 Review )
There are no reviews yet.