Description
ஸ்ரீதரின் கதைகள் வாழ்க்கையின் மிதந்துபோகும் பல கணங்களையும் அவற்றில் தொக்கியிருக்கும் உறவுகளையும் அவற்றினுள் உள்ள ஒலிகளையும் மௌனங்களையும் சுமந்து கொண்டு இருக்கின்றன. படிக்கப் படிக்க அவை அனைத்தும் எழும்பி வந்து மெல்லமெல்ல செவியைத் துளைக்கும் கர்ணநாதம்போல் அதிர ஆரம்பிக்கின்றன.
– அம்பை
Reviews
0.0 Average Rating Rated ( 0 Review )
There are no reviews yet.