Description
இன்றைய பொருளாதாரத்தின் அடிப்படைகளை உருவாக்கியவர்கள் எவரும் சமூக நன்மைக்காகவோ, மக்களின் உயர்வுக்காகவோ, பொருளாதார சீர்திருத்தங்களுக்காகவோ அவற்றை உருவாக்கவில்லை. தனிப்பட்ட சிலரின் ஆதாயத்திற்காக உருவாக்கப்பட்ட அவற்றை நாம் நமது லாபத்திற்காக பயன்படுத்தும் போது கவனமாக இருக்க வேண்டியது கட்டாயம். பாம்பின் விஷத்தை மனிதர்கள் மருந்தாக பயன்படுத்துகிறார்கள், ஆனால் பாம்பில் பற்களில் உள்ளது மருந்தல்ல விஷம்தான்!.
– நூலிலிருந்து…
Reviews
0.0 Average Rating Rated ( 0 Review )
There are no reviews yet.