Description
தம்மபதம் கௌதம புத்தரின் அறவுரைகளைக் கொண்டது. பாலிமொழியில் எழுதப்பட்டது. 421 சூத்திரங்களைக் கொண்டது. அதனை ஓஷோ ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து பன்னிரெண்டு தொகுதிகளாக வெளியிட்டார். அதில் காணப்படும் கருத்துக்கள் பல தமிழ் இலக்கியங்களுக்கு நிகராக உள்ளன. அந்த ஒப்புமையே இந்நூல்
Reviews
0.0 Average Rating Rated ( 0 Review )
There are no reviews yet.