Description
- கவிதை என்ற பெயரில் நடக்கும் மறைவான செயல்திட்டங்கள் எவை?
- இலக்கியப் புனிதர்களின் புனித யாத்திரைகள் தேவைதானா?
- கவிதை குறித்த மாயைகளிலிருந்து விடுதலை பெறுவது எப்படி?
- கிரக மயமான கவிதை எப்படி இருக்கும்?
- கவிதைக்கென பிரத்தியேக விமர்சன மொழி: உருவாக்குவது எப்படி?
- பழைய விமர்சகர்களும் புதிய விமர்சனமும் செய்வது என்ன?
- உடம்பு மொழி கவிதை இவற்றுக்குள் என்ன உறவு?
- வார்த்தை எனும் புதர்க்காட்டிலிருந்து தப்பிய காட்டு வாத்துகள் என்ன செய்கின்றன?
போன்ற சுவாரஸ்யமான கேள்விகளை எழுப்பி பதில் தேடுகிறது இந்த நூல்.
Reviews
0.0 Average Rating Rated ( 0 Review )
There are no reviews yet.