Description
மூக்குக்கண்ணாடிக்குள்
நேசம் சலனமிடும் கண்களும் இளம்தாடிக்குள் மறைந்துகிடக்கும் ஆழமுமாக ஆச்சர்யப்பட வைப்பவர் பழநிபாரதி.
முதிர்ச்சிபெற்ற ஒரு கவிஞனுக்குரிய பக்குவம் ஒரு நொடியில் அடிவானம் கடக்கும் உணர்வுகளைச் சொற்களுக்குள் சிறைபிடிக்கும் லாவகத்தில் இருக்கிறது…
பழநிபாரதியிடம் மண்டிக்கிடக்கிறது அந்த முதிர்ச்சி.
விசாலமாகிக்கொண்டே இருக்கிறது
பழநிபாரதியின் வானம்…
ஆழமாகிக்கொண்டே இருக்கிறது
அவருடைய கடல்…
தகதகப்பு ஆகிக்கொண்டே இருக்கிறது
அவருடைய சூரியன்.
Reviews
0.0 Average Rating Rated ( 0 Review )
There are no reviews yet.