Description
கரோனா பெருந்தொற்று ஒ ரு பு ற ம் மனிதகுலத்தை ஆட்டிப்படைத்து வந்த நேரத்தில், அதற்கு இணையாகப் போலிச் செய்திகளும், அறிவியலுக்குப் புறம்பான தகவல்களும் வந்து கொட் டிக் கொண்டே இருந்தன.
போலி மருத்துவர்களைப் போலவே, அறிவியல்பூர்வமாக உறுதிப்படுத்தப்பட்ட ஆதாரங்களுக்கு எதிரான பெருங்கதைகளைக் கட்டிவிடுவதில் ‘சமூக வலைதள நிபுணர்கள்’ சமீபத்திய ஆண்டுகளில் கைதேர்ந்தவர்களாகிவருகிறார்கள். இதைத் ‘தகவல்தொற்று’ என்று உலக சுகாதார நிறுவனம் அடையாளப்படுத்துகிறது.
Reviews
0.0 Average Rating Rated ( 0 Review )
There are no reviews yet.