Description
அகவிழி ஓவியர் மனோகர் தேவதாஸ் அய்யா முதற்புத்தகத்தை தொட்டு ஆசீர்வதித்து வெளியிடுகிறார். லட்சக்கணக்கான மக்களுக்குப் பார்வை வழங்கிவரும் அரவிந்த் கண்மருத்துவமனை எனும் சமகால சேவைத்தொன்மத்தின் வரலாற்றை சொல்லும் குறுநூல் இது.
குக்கூ நிலத்தின் நல்லான்மாவுள் ஒன்றான தோழமை மனோவின் மொழிபெயர்ப்பில் வெளியாகும் முதற்நூல் இது.
Reviews
0.0 Average Rating Rated ( 0 Review )
There are no reviews yet.