Description
அடித்தட்டு வர்க்கத்தின் வாழ்க்கைப்பாடுகளை கண்ணீரும் கம்பலையுமாக காட்சிக்கு உள்ளாக்குபவை கண்ணகுமார விஸ்வரூபனின் படைப்புகள். படிக்கச் சலிக்காத தேரிக்காட்டுத் தென்தமிழில், கண்ணீர் ததும்ப அவர் படைக்கும் வாழ்க்கைச் சித்திரங்கள், வாசகனின் நெஞ்சில் அதிர்வை உருவாக்கும். ‘பாதைமாறாத பாதங்கள்’, ‘ஓடும் இரயிலில் ஒர் உத்தமத்தாய்’, ‘சாலையோர ஆலமரம்’, ‘வெளிச்சத்துக்கு வராதவள்’ ஆகிய சிறுகதை நூல்களை எழுதியுள்ள கண்ண குமார விஸ்வரூபனை எழுத்தாளர்களாக அறிந்தவர்களைவிட கறிக்கடை அண்ணாச்சியாக அறிந்தவர்களே அதிகம்.
Reviews
0.0 Average Rating Rated ( 0 Review )
There are no reviews yet.