Description
‘உயர்தனிச் செம்மொழியாம்’ தமிழில் முதலில் காணக்கிடைத்த இலக்கண நூல் தொல்காப்பியம். எல்லோரும் ஆங்கில இலக்கணத்தைக் கற்றுக்கொள்வதில் ஆர்வம் காட்டுவதைப்போல தமிழ் இலக்கணம் கற்க கவனம் கொள்வதில்லை & நவீன எழுத்தாளர்கள் உட்பட.
‘தொல்காப்பியம் ஏதோ தமிழறிஞர்களுக்கு மட்டுமே உரியது. ஒரு சாதாரண தமிழனால் அதைக் கற்க இயலாது’என்ற எண்ணம் நிலவும் சூழ்நிலையில் ஒரு ஆசான் இல்லாமல் தொல்காப்பியம் கற்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது இந்த உரை நூல்.
Reviews
0.0 Average Rating Rated ( 0 Review )
There are no reviews yet.